வியாழன், 29 அக்டோபர், 2009

என் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.

என் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.
ஜெயா டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுல சு. சாமி பேட்டி... ஒட்டு போட்டதுக்கு அப்புறம் ரசிது குடுக்கணும் அப்பிடின்னாருண்ணே.

அப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.
அந்த வேட்பாளர் சரியாக மக்கள் பணி செய்யலன்னா அந்த ரசிது தேர்தல் ஆணையத்துக்கு
பெரும்பான்மையான மக்கள் அனுப்பினால் அந்த வேட்பாளர் தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் இல்லையெனில் பதவி இழக்க நேர வேண்டும் என சட்டம் வந்தால் எப்பிடிண்ணே இருக்கும். என் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

nice

பெயரில்லா சொன்னது…

சூப்புற சாமியெல்லாம் ஒரு ஆளுன்னு ...அதுவும் அவன் பேட்டி எல்லாம் வேற பார்த்திருக்கீங்க .... உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு !

பாவா ஷரீப் சொன்னது…

அவரு நெம்ப "நல்லவரு"

பெயரில்லா சொன்னது…

//அவரு நெம்ப "நல்லவரு//
என்ன ஓய் ..அவா பேட்டிய பார்த்த நீரு ரொம்ப நல்லவர் ஓய் ...

பாவா ஷரீப் சொன்னது…

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

பெயரில்லா சொன்னது…

நல்ல ஐடியாதான்.இது வந்துருச்சின்னா அரசியல்வாதிகளுக்கு திண்டாட்டம்தான்.